வராஹ மூர்த்தி ஸ்லோகம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் 
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
வராஹ மூர்த்தி லகு மந்திரம் 
ஓம் வராஹ மூர்த்தயே நமஹ 
வராஹ மூர்த்தி காயத்ரி மந்திரம் 
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் 
வராஹ மூர்த்தி மூல மந்திரம் 
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ
 பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா